When we feel down...

"வாழ்க்கை இவ்வளவே என முடிவெடுக்கும் சமயங்களில் எல்லாம் , ஒரு புத்தனோ, புரூடசோ, பைத்தியக்காரரோ, முடிவுகளை மாற்றி அமைப்பர்!"

 -சசிகலா பாபு-


கோபம்


கோபம் 
மனதின்
மாபெரும்
ஊனம்.
- பிரபாகரன் சேரவஞ்சி




It takes a Great courage

உலகை அன்பாய் மட்டுமே பார்க்கத் துணிய உலகளவு துணிச்சல் தேவைப்படுகிறது!
- சசிகலா பாபு @ Facebook


The Other side of their Silence


உனக்காக உதவக்கூடியவர்கள் எல்லோரும் மௌனம் சாதிப்பது , "உனக்கு நீயே உற்றதுணை" என்னும் பேருண்மையை உனக்கு உணர்த்துவதற்காகத் தான் ! 
- பிரபாகரன் சேரவஞ்சி



What your mind Searches Untiringly, is what you become ultiimately.

:: LovelyQuote4u ::
சலிப்பின்றி நீ எதைத் தேடுகிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய் !
- பிரபாகரன் சேரவஞ்சி


மாவீரன் நெப்போலியன்


என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். நான் வெற்றியடைய என் நம்பிக்கை மட்டும் எனக்கு போதும்.

-மாவீரன் நெப்போலியன்.

●:: LovelyQuote4u ::●


You deserve a still better Win

●:: LovelyQuote4u ::●

அங்கீகரிக்கப்படாத
வெற்றி
அது தோல்வி அல்ல!
உன்னை
இன்னும்
அட்டகாசமாய்
ஜெயிக்கத்தூண்டும்
விதியின் உத்தி!

- பிரபாகரன் சேரவஞ்சி


Socrates Thought

●:: LovelyQuote4u ::●

என்னுடைய உண்மையான எதிரிகள் அநீதியும், அறிவின்மையும்தான்.

- சாக்ரடீஸ்


Consoling Love is Quiet Healing.


●:: LovelyQuote4u ::●

அன்பெனும் மரங்கள் அறுக்கப்பட்டு வரும் நிலையில் எங்கேனும் ஒரு நிழல் கிடைக்குமாயின் அவன் இரட்சிக்கப்பட்டவன் !

- கிருஷ்ணா கிட்டு



Ignorance is Quite Better

●:: LovelyQuote4u::●

இனப்பெருமை பேசி அழிவினை உண்டாக்குவதில் தீவிரம் காட்டுபவனை விட அறிவிலிகளின் அறியாமை உயர்ந்தது.

- மன்னை முத்துக்குமார் @ Facebook


Let the poison be mixed in air - Ambedkar Quote

●:: LovelyQuote4u ::●

சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்

- அண்ணல் அம்பேத்கர்-


Do not be a Betrayer.


●:: LovelyQuote4u ::●

"ஒன்று நண்பனாகயிரு அல்லது எதிரியாகயிரு  துரோகியாக மட்டும் இருக்காதே".

-கடங்கநேரி யான் @ Facebook 


When You Lose your patience

●:: LovelyQuote4u ::●

பொறுமை இழப்பது ஒரு நொடியாய் இருப்பினும் அந்த ஒரு நொடியிலேயே தோல்வி நம்மை உரசிப் பார்த்து விடுகிறது !

- பிரபாகரன் சேரவஞ்சி


ஓர் வலியின் நிழல் ...


::
அனைத்து நேசங்களிலும் பின்தொடர்கிறது
ஓர் வலியின் நிழல் ...
::
சோனா கிரண் - @ Facebook 

காதல்..



நனைந்துகொண்டே இருக்கிறேன்..
பொழிந்துகொண்டே இருக்கிறாய்...
காதல்..
சம்யுக்தா வர்ஷினி @ Facebook 



Thats wat life is for ...


::
பயப்பட வேண்டிய விசயங்களை ரசிப்பதற்காகத் தான் நமக்கிந்த வாழ்க்கை 
::
Prabhakaran Cheravanji
LovelyQuote4u


EGO

.E.G.O.

Thats the real defeat



Join us LovelyQuote4u :

ஆயிரம் பேரின் எதிர்ப்பைப் பெற்றவன் , ஆயிரம் மடங்கு நம்பிக்கையைப் பெறாமல் இருந்தால் ....அதுதான் தோல்வி!

@ பிரபாகரன் சேரவஞ்சி


Wat we do


பணம்


அடர்த்தியான அன்பிற்குள் ஊடறுத்து உயிரை
வாங்கும் உயிரற்ற பொருள்.....

@ கடங்கநேரி யான்


Love Alarm

Join us @ LovelyQuote4u 
காதல் , ஒரு நீண்ட அழகிய கனவு . கல்யாணம் என்பது அலாரம் ! 

- இயான் வுட் 


Feeling of being loved is the Primary happiness

Join us @ LovelyQuote4u 
நேசிக்கப் படுகிறோம் என்பதை விட வேறெந்த உணர்வும் மனிதனுக்கு அவ்வளவு அற்புதமான உத்வேகத்தையும், தன்னம்பிக்கையும் , துணிச்சலையும் தந்து விடுவதில்லை !
How bold one gets when one is sure of being loved.
- Sigismund Schlomo Freud,Father of psychoanalysis.

Atleast Dont Hurt people

Our prime purpose in this life is to help others and if you cant help them atleast dont hurt them 

-Dalailama-

Neil Armstrong Quote



நிலவில் முதன் முதலில் நடனமாடி , மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் பிரிவு உலகிற்கே பேரிழப்பு . அவரை நினைவு கூர்கிறோம்.

( He will continue to live in hearts of people as an Inspiration for the upcoming pursuits , discoveries and Achievements. )
Rest-In-Peace Mr.Neil !

( Neil Armstrong , Born : 5 Aug 1930 , Died : 25, Aug 2012 )

LovelyQuote4u


எல்லா வலிகளையும் தீர்க்கும் மருந்து



Join us @ ● LovelyQuote4u ● and share other Quote covers at our official websitewww.lovelyquote4u.blogspot.in

எல்லா வலிகளையும் தீர்க்கும் மருந்து - உப்புத்தண்ணீர் - வியர்வை, கண்ணீர் , கடல் !
( ( குதிச்சுர்ரா கைப்புள்ள ):) :) :) )

● The cure For Anything is tha Salt Water : Swear, Tears or the Sea - Isak Dinesan
( Quote Via : Weheartit )



உனக்கான சுதந்திரம்...




Join Us ● LovelyQuote4u ● and share other quote covers at our official webistewww.lovelyquote4u.blogspot.in

● 
உனக்கான சுதந்திரம் உன் துணிச்சலில் அடங்கியிருக்கிறது● “Freedom lies in being bold.”
― Robert Frost



Everyone has his own perspectives




விதைத்தவனுக்கு மட்டுமே புரியும் , விதைத்த செடியும் அருமையும் தேவையும் !

- மன்னை முத்துக்குமார்

Get More Quotes At : www.lovelyquote4u.blogspot.in & in LovelyQuote4u


அறிவு மௌனத்தைக் கற்றுத் தரும் ; அன்பு பேசக் கற்றுத் தரும்





அறிவு மௌனத்தைக் கற்றுத் தரும் ; அன்பு பேசக் கற்றுத் தரும் - ரிக்டர் 





முயற்சி திருவினையாக்கும்

முயற்சி திருவினையாக்கும் 
Practice Makes a Man Perfect

Leave a Trail


Do not follow Where the path may lead, Go instead where there is no path AND LEAVE A 

TRAIL

**-- Get more Quotes LovelyQuote4u -- *

Encouragement and Kindness

Encouragement and Words of Kindness are the valuable Gifts you can Give, Yet Costs nothing. 

எளிமையே பெருமை

எளிமையே  அழகியலின்  உச்சகட்டம் 

Simplicity is the Ultimate Sophistication


அறிஞர் அண்ணா


"கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லையென்றால், கடமையை நிறைவேற்றமுடியாது..."
● 
- அறிஞர் அண்ணா


Che Quvera - சே குவேராவின் பொன்மொழி


நான் சாகடிக்கப் படலாம்.. ஆனால் ஒரு போதும் நான் தோற்கடிக்கப் படமாட்டேன் !

Che Guvera

FB PAGE UPDATES @ : LovelyQuote4u


Sachin's Wisdom

When people throw stones at You , You turn them into milestones


Way to succeed

எழுவதும், ஓடுவதும் , தடுமாறி விழும் போது பாடம் கற்றுத் தெளிவதும் தான் வெற்றிக்கான வழிமுறைகள் !


சிரிப்பு - வலிகளின் அருமருந்து


இசையால் அடைய முடியாத சந்தோஷமும் இல்லை , அழிக்க முடியாத துயரமும் இல்லை - மொஸார்ட்
 
 

feel good about being you

In your day, surround yourself with people who love you , motivate you , encourage you and just make you feel good about being you 

உன் வருகைக்குப் பின்....

உன் வருகைக்குப் பின் என் இதயம் ஆயிரம் மலர்களால் சூழப்பட்ட அரண்மனையாய் காட்சியளிக்கிறது !


நம்பிக்கையைப் பொறுத்ததே

 முடியும் என்பதை வெறும் வார்த்தையாகவே வைத்திருப்பதும் , வாழ்க்கையாய் மாற்றிக் கொள்வதும் அவரவர்  ! - பிரபா
 

கனிவான வார்த்தைகளையாவது பேசுங்கள்

பிறர்க்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லையெனில் கனிவான வார்த்தைகளையாவது பேசுங்கள் ! 


அன்பிற்குத் துணை நில்லுங்கள்

     அன்பிற்குத் துணை நில்லுங்கள் , அதுவும் உங்களுக்குத் துணை நிற்கும் 

VIRTUAL world to REALITY

 மெய்நிகர் உலகத்தில் பொதிந்து கிடக்கும் ரகசியங்களை உணர்ந்து உருவாக்கி ஊருக்குக் காட்டுங்கள் . உலகம் உங்களை வெற்றியாளனாக்கிக் கொண்டாடும் !
  Fetch the Profound innovative verities from VIRTUAL world to REALITY , Its the ultimate philosophy of success !

பிறவிப் பயனைக் கொடுத்துவிடு


நீ உச்சிமுகர்ந்த பூக்களெல்லாம் உச்சுக் கொட்டி ஏங்குவது எனக்குக்
கேட்காமல் இல்லை ,பாவம் அவைகளை எல்லாம் ஒருமுறை
முத்தமிட்டுப் பிறவிப் பயனைக் கொடுத்துவிடு !

பிரபாகரன் கரூர்

நாகரிக நகவெட்டிகள்

சிலரை பார்க்கும் போது உறவுகளை வெட்டி விடுவதற்காகவே இறைவன் இவர்களை பிரத்தியேகமாகப் படைத்திருப்பானோ என்று தோன்றுகிறது 
● 


அவனும் அவளும்

♥ 
ஒட்டுமொத்த உலகமும் இந்த ஆப்பிளின் மீது அவனும் அவளும் வைத்த காதலால் உருவானது ! 
 

Quit Smoking

• | நீங்கள் எரித்துக் கொண்டிருப்பது உங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல... உங்களையே உலகமாகக் கொண்டிருக்கும் சிலரின் அன்பையும் கனவுகளையும் சேர்த்துத் தான் |  •
• Quit Smoking  •


உன் வாசம்...

♥ பூக்களின் இதழ்களைத் தொட்டுப் பார்க்கையில் எங்கிருந்து தான் ஆர்ப்பரித்து வருமோ உன் வாசம்... என்னை ஒட்டுமொத்தமாய் சுற்றிச் சூழ்ந்த கட்டித் தழுவிக் கொள்கிறது அழகி ! ♥

 

பணம் மட்டும்


 பணம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் எல்லோரும் பணக்காரர்களாகவே இருந்திருக்கலாம் ! •