Showing posts with label prabha quotes on love and caste systems. Show all posts
Showing posts with label prabha quotes on love and caste systems. Show all posts

Ignorance is Quite Better

●:: LovelyQuote4u::●

இனப்பெருமை பேசி அழிவினை உண்டாக்குவதில் தீவிரம் காட்டுபவனை விட அறிவிலிகளின் அறியாமை உயர்ந்தது.

- மன்னை முத்துக்குமார் @ Facebook


நாகரிக நகவெட்டிகள்

சிலரை பார்க்கும் போது உறவுகளை வெட்டி விடுவதற்காகவே இறைவன் இவர்களை பிரத்தியேகமாகப் படைத்திருப்பானோ என்று தோன்றுகிறது 
● 


உன் வாசம்...

♥ பூக்களின் இதழ்களைத் தொட்டுப் பார்க்கையில் எங்கிருந்து தான் ஆர்ப்பரித்து வருமோ உன் வாசம்... என்னை ஒட்டுமொத்தமாய் சுற்றிச் சூழ்ந்த கட்டித் தழுவிக் கொள்கிறது அழகி ! ♥

 

Prabha Quote

தன் அன்பிலேயோ அறிவிற்குள்ளேயோ இல்லாத எந்த வரத்தை மனிதன் கடவுளிடமும் சாதியிடமும் கேட்கிறானோ தெரியவில்லை !
Prabhakaran Palanisamy