அன்பின் மக்களே ! நான் ரசித்த மொழிகளும் , ரசித்து எழுதிய மொழிகளையும் என் வடிவமைப்பில் உங்களுக்காக இங்கு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் - உங்கள் பிரபா -
மெய்நிகர் உலகத்தில் பொதிந்து கிடக்கும் ரகசியங்களை உணர்ந்து உருவாக்கி
ஊருக்குக் காட்டுங்கள் . உலகம் உங்களை வெற்றியாளனாக்கிக் கொண்டாடும் ! Fetch the Profound innovative verities from VIRTUAL world to REALITY , Its the ultimate philosophy of success !
♥
நீ உச்சிமுகர்ந்த பூக்களெல்லாம் உச்சுக் கொட்டி ஏங்குவது எனக்குக்
கேட்காமல் இல்லை ,பாவம் அவைகளை எல்லாம் ஒருமுறை
முத்தமிட்டுப் பிறவிப் பயனைக் கொடுத்துவிடு ! ♥ பிரபாகரன் கரூர்