When we feel down...

"வாழ்க்கை இவ்வளவே என முடிவெடுக்கும் சமயங்களில் எல்லாம் , ஒரு புத்தனோ, புரூடசோ, பைத்தியக்காரரோ, முடிவுகளை மாற்றி அமைப்பர்!"

 -சசிகலா பாபு-


கோபம்


கோபம் 
மனதின்
மாபெரும்
ஊனம்.
- பிரபாகரன் சேரவஞ்சி




It takes a Great courage

உலகை அன்பாய் மட்டுமே பார்க்கத் துணிய உலகளவு துணிச்சல் தேவைப்படுகிறது!
- சசிகலா பாபு @ Facebook


The Other side of their Silence


உனக்காக உதவக்கூடியவர்கள் எல்லோரும் மௌனம் சாதிப்பது , "உனக்கு நீயே உற்றதுணை" என்னும் பேருண்மையை உனக்கு உணர்த்துவதற்காகத் தான் ! 
- பிரபாகரன் சேரவஞ்சி



What your mind Searches Untiringly, is what you become ultiimately.

:: LovelyQuote4u ::
சலிப்பின்றி நீ எதைத் தேடுகிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய் !
- பிரபாகரன் சேரவஞ்சி


மாவீரன் நெப்போலியன்


என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். நான் வெற்றியடைய என் நம்பிக்கை மட்டும் எனக்கு போதும்.

-மாவீரன் நெப்போலியன்.

●:: LovelyQuote4u ::●


You deserve a still better Win

●:: LovelyQuote4u ::●

அங்கீகரிக்கப்படாத
வெற்றி
அது தோல்வி அல்ல!
உன்னை
இன்னும்
அட்டகாசமாய்
ஜெயிக்கத்தூண்டும்
விதியின் உத்தி!

- பிரபாகரன் சேரவஞ்சி


Socrates Thought

●:: LovelyQuote4u ::●

என்னுடைய உண்மையான எதிரிகள் அநீதியும், அறிவின்மையும்தான்.

- சாக்ரடீஸ்


Consoling Love is Quiet Healing.


●:: LovelyQuote4u ::●

அன்பெனும் மரங்கள் அறுக்கப்பட்டு வரும் நிலையில் எங்கேனும் ஒரு நிழல் கிடைக்குமாயின் அவன் இரட்சிக்கப்பட்டவன் !

- கிருஷ்ணா கிட்டு



Ignorance is Quite Better

●:: LovelyQuote4u::●

இனப்பெருமை பேசி அழிவினை உண்டாக்குவதில் தீவிரம் காட்டுபவனை விட அறிவிலிகளின் அறியாமை உயர்ந்தது.

- மன்னை முத்துக்குமார் @ Facebook


Let the poison be mixed in air - Ambedkar Quote

●:: LovelyQuote4u ::●

சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்

- அண்ணல் அம்பேத்கர்-


Do not be a Betrayer.


●:: LovelyQuote4u ::●

"ஒன்று நண்பனாகயிரு அல்லது எதிரியாகயிரு  துரோகியாக மட்டும் இருக்காதே".

-கடங்கநேரி யான் @ Facebook 


When You Lose your patience

●:: LovelyQuote4u ::●

பொறுமை இழப்பது ஒரு நொடியாய் இருப்பினும் அந்த ஒரு நொடியிலேயே தோல்வி நம்மை உரசிப் பார்த்து விடுகிறது !

- பிரபாகரன் சேரவஞ்சி


ஓர் வலியின் நிழல் ...


::
அனைத்து நேசங்களிலும் பின்தொடர்கிறது
ஓர் வலியின் நிழல் ...
::
சோனா கிரண் - @ Facebook 

காதல்..



நனைந்துகொண்டே இருக்கிறேன்..
பொழிந்துகொண்டே இருக்கிறாய்...
காதல்..
சம்யுக்தா வர்ஷினி @ Facebook