அறிஞர் அண்ணா


"கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லையென்றால், கடமையை நிறைவேற்றமுடியாது..."
● 
- அறிஞர் அண்ணா


Che Quvera - சே குவேராவின் பொன்மொழி


நான் சாகடிக்கப் படலாம்.. ஆனால் ஒரு போதும் நான் தோற்கடிக்கப் படமாட்டேன் !

Che Guvera

FB PAGE UPDATES @ : LovelyQuote4u


Sachin's Wisdom

When people throw stones at You , You turn them into milestones


Way to succeed

எழுவதும், ஓடுவதும் , தடுமாறி விழும் போது பாடம் கற்றுத் தெளிவதும் தான் வெற்றிக்கான வழிமுறைகள் !


சிரிப்பு - வலிகளின் அருமருந்து


இசையால் அடைய முடியாத சந்தோஷமும் இல்லை , அழிக்க முடியாத துயரமும் இல்லை - மொஸார்ட்
 
 

feel good about being you

In your day, surround yourself with people who love you , motivate you , encourage you and just make you feel good about being you 

உன் வருகைக்குப் பின்....

உன் வருகைக்குப் பின் என் இதயம் ஆயிரம் மலர்களால் சூழப்பட்ட அரண்மனையாய் காட்சியளிக்கிறது !


நம்பிக்கையைப் பொறுத்ததே

 முடியும் என்பதை வெறும் வார்த்தையாகவே வைத்திருப்பதும் , வாழ்க்கையாய் மாற்றிக் கொள்வதும் அவரவர்  ! - பிரபா
 

கனிவான வார்த்தைகளையாவது பேசுங்கள்

பிறர்க்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லையெனில் கனிவான வார்த்தைகளையாவது பேசுங்கள் ! 


அன்பிற்குத் துணை நில்லுங்கள்

     அன்பிற்குத் துணை நில்லுங்கள் , அதுவும் உங்களுக்குத் துணை நிற்கும் 

VIRTUAL world to REALITY

 மெய்நிகர் உலகத்தில் பொதிந்து கிடக்கும் ரகசியங்களை உணர்ந்து உருவாக்கி ஊருக்குக் காட்டுங்கள் . உலகம் உங்களை வெற்றியாளனாக்கிக் கொண்டாடும் !
  Fetch the Profound innovative verities from VIRTUAL world to REALITY , Its the ultimate philosophy of success !

பிறவிப் பயனைக் கொடுத்துவிடு


நீ உச்சிமுகர்ந்த பூக்களெல்லாம் உச்சுக் கொட்டி ஏங்குவது எனக்குக்
கேட்காமல் இல்லை ,பாவம் அவைகளை எல்லாம் ஒருமுறை
முத்தமிட்டுப் பிறவிப் பயனைக் கொடுத்துவிடு !

பிரபாகரன் கரூர்

நாகரிக நகவெட்டிகள்

சிலரை பார்க்கும் போது உறவுகளை வெட்டி விடுவதற்காகவே இறைவன் இவர்களை பிரத்தியேகமாகப் படைத்திருப்பானோ என்று தோன்றுகிறது 
● 


அவனும் அவளும்

♥ 
ஒட்டுமொத்த உலகமும் இந்த ஆப்பிளின் மீது அவனும் அவளும் வைத்த காதலால் உருவானது ! 
 

Quit Smoking

• | நீங்கள் எரித்துக் கொண்டிருப்பது உங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல... உங்களையே உலகமாகக் கொண்டிருக்கும் சிலரின் அன்பையும் கனவுகளையும் சேர்த்துத் தான் |  •
• Quit Smoking  •


உன் வாசம்...

♥ பூக்களின் இதழ்களைத் தொட்டுப் பார்க்கையில் எங்கிருந்து தான் ஆர்ப்பரித்து வருமோ உன் வாசம்... என்னை ஒட்டுமொத்தமாய் சுற்றிச் சூழ்ந்த கட்டித் தழுவிக் கொள்கிறது அழகி ! ♥

 

பணம் மட்டும்


 பணம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் எல்லோரும் பணக்காரர்களாகவே இருந்திருக்கலாம் ! • 

Thanks Everyone

I am not a perfect person , I make a lot of mistakes...
But still , I love Those people who stay with me
after knowing who i Really am 
Quote 47 

Never Give up

Never Give up your self respect for some one's ego. # Quote 46