Loneliness is the Best Partner

யாமறிந்த நண்பர்களிலே தனிமை போல் இனிதாவது எங்கும் காணோம் ! 
|Quote42 |

Man is a Shining River

தான் கடக்கும் பாதைகளில் இருந்த அத்தனை சுவடுகளையும் அழித்து தன் சுவடை பதித்து செல்லும் நதியின் குணம் சில மனிதர்களுக்கும் உண்டு...! 
 | Quote 41 |


Bear and Forbear

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.

Love makes Life Beautiful

கருவுக்கும் கல்லுக்கும் இடையில் , என்னை சாமியே தன கைப்பிடித்து கூட்டிச் சென்று காதலித்துத் தள்ளுகிற வாழ்க்கையே வாழ்க்கை ! பயணமே பயணம் ! அழகே அழகு ! ♥


Better Be Silent

It is Better to Remain silent and be thought a fool than to speak out and remove all doubt. 
Abraham Lincoln | 16th President The USA | 
 Quote38


Dont underestimate anyone

உங்களால் தூக்கிவிட முடியாதவரை பிறரை தரக்குறைவாக பார்க்காதீர்கள் | Never look down on anybody unless you're helping him up 
 |Quote37 |


Be the change that You wish to see

நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்களோ அவர்களை நீங்களே உருவாக்குங்கள் 
|Quote36|


Loneliness is a better Companion

It is better to be unhappy alone than unhappy with someone - Marilyn Monroe 
# Quote35
 

If I Had A Flower

" If i had a flower for every time i thought of you , I could walk through my garden forever 
" உன் நினைவுத் தோட்டதிலேயே தான் நடந்து கொண்டிருப்பேன் ... 
 |Quote34|

Love Looks with Mind

Love Looks not with the eyes , But with the mind - 
William Shakespeare | # Quote32 | 


Good friends Fetch you a good life too

"If you have good friends no matter how much life is sucking , they can make you laugh. " 
 உண்மையான நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் ; சோகங்களின் வலியைக் கண்டு மன பதறாமல் எப்போதும் சிரித்துக் கொண்டே தான் இருப்பீர்கள் ! 
# Quote33


Imagination is everything

Logic Will lead you from A to Z , Imagination Will get You everywhere
அறிவாளிக்கு ஒரு வழி . கற்பனை செய்பவனுக்கோ ஆயிரம்.
# Albert Einstein # Quote 29  



Enjoy every minute


Time You enjoy Wasting , Was not wasted
John lenon # Quote31


Love makes You Stronger and courageous

Being deeply Loved by someone Gives you STRENGTH , 
While Loving Someone deeply gives you COURAGE!

Lao Tzu # Quote30


Love - An uninvited Guest

காதல் , ஒரு அழைக்கப் படாத இனிய விருந்தினரைப் போல ! சட்டென்று கண்முன் நிற்கும் போது நம்மை மறந்து வரவேற்று உபசரிக்கிறோம் ! 
 
There is never a time or place for true love . It happens accidentally , in a heartbeat in a single flashing , throbbing moment 
 
Pic: From : www.anaadhaikathalan.blogspot.in
 

Anger erodes away your happiness

For every minute you are angry , You lose 60 seconds of happiness
கோபப்படும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் நீங்கள் அறுபது நொடி சந்தோஷத்தை இழக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ! 
Ralph Waldo Emerson # Quote 28


Imperfection is beauty

Imperfection is beauty , Madness is Genius . and it is better to be absolutely RIDICULOUS than absolutely BORING !
# Marilyn Monroe #Quote 26

 

That is Friendship

“Don't walk behind me; I may not lead. Don't walk in front of me; I may not follow. Just walk beside me and be my friend.”
― Albert Camus # Quote27


Dont Test People , Love them for what(ever) they are

If you judge people, you have no time to love them. # Mother  Teresa 
யார் எப்படி என்று எடைபோட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அன்பு செய்ய ஒருபோதும் நேரமிருக்காது .
 அன்பிற்காக அன்பு செய்யுங்கள் !
#Quote25

Lovely Quote From Will smith tweet


If you truly love someone , all you want is for them to be happy. Even if deep down , all you want is for YOU to be their happiness - Willy
 
 

Quit Smoking


தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில், 14.5 சதவீதம் பேர் புகை பிடிப்போர் என, ஓர் ஆய்வு தெரிவிக்கிறது # இப்பயெல்லாம் அஞ்சாவது ஆறாவது படிக்கிரதுகளே வாய்ல இந்த கொள்ளிக்கட்டையோட தான் திரியுதுக ! Please advice your Loved ones to Quit Smoking ! Share it If you Really do care for others !
 
 

Help and Be helped


நீ உழைக்கத் தயாராக இருந்தால், பலர் உனக்கு உதவத் தயாராக இருக்கிறார்கள் ! 
# Quote24 
 
 

Keep on Working

விதைத்துக் கொண்டே இரு ! முளைத்தால் மரம் ; இல்லையேல் உரம் ! 
 Keep on working , If you win , You will stand unique ; If you lose you will gain experience ! 
 Either way you are Correct , Go on !
# Quote22

Women are God's Greatest gift to the world

சில பூக்களும் , பல பெண்களும் இருப்பதால் மட்டுமே பூமி இன்னும் அழகிய நந்தவனமாகவே இருக்கிறது ! 
உலகத்தினை உருவாக்கும் ஒவ்வொரு மகளிர்க்கும் வாழ்த்துக்கள் ! நீயின்றி அமையாது உலகு ! To the Most wonderful Creators of the Peaceful world , Happy Womens Day ! - #Womeds day Quote - Prabha 


What Does Your Rage Fetch You ?

உங்களுக்கு கோபமே வராதா என்று வினவிய மக்களிடம் புத்தர் கூறியவை : எனக்கு வேண்டாததை நான் வாங்கிக் கொள்வதில்லை ; 
வழங்கியவர்களிடமே அதை திருப்பித் தந்து விடுவேன் 
# Quote22

 

இன்முகம் காட்டுவதே ஒரு தர்மம்

இன்முகம் காட்டுவதே ஒரு தர்மம் என்று இஸ்லாம் சொல்கிறது ! 
வன்மையான வார்த்தைகளை விலக்கிவிடுங்கள்.. 
எப்போதும் எவரிடத்தும் இனிமையாய் பேசுங்கள் ! 
 # SpiritualQuote03 from Islam Thirmithi
 
 

Think Good and Do Good

நன்று கருது ; நாளெல்லாம் வினை செய் ; நினைப்பது முடியும் 
- மகாகவி பாரதியார் # Quote21

This is the Eternal Truth


எதை நீ கொண்டு வந்தாய் ... அதை நீ இழப்பதற்கு ? 
# SpiritualQuote02 From Baghvath Gita


Be a Dictionary

Be a DICTIONARY, So that everyone Who refers you Can get a meaning ! 
# Quote20

Belive me , You are gonna be a champion one day

"To be a CHAMPION You have to BELIEVE in yourself When Nobody else will"
 - Sugar Ray Robinson # Quote19

Drive your life with full of smiles

புயலுக்கும் பயமில்லை, புன்னகையால் அதை திசை திருப்பத் தெரிந்தவனுக்கு ! - Prabhakaran Palanisamy # Quote18


Love the entire world with no Limit

கடவுள் உலக மக்களுக்கு எழுதிய காதல் கடிதங்களில் நானும் ஓரிரு வரிகளை எழுதி இருக்கிறேன் ! இதுவே என் வாழ்நாள் சாதனை ! I am a little pencil in the hand of a writing God who is sending a love letter to the world. - Mother Teresa # Quote17


Efforts can surely take you to success

கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை ... முயற்சிகளே ! Efforts are your good bosses , for they pay more than ur tears :) # Quote17


Share your courage

உங்கள் கோழைத்தனங்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் ! உங்கள் துணிவினை மட்டும் ஊருக்கு சொல்லுங்கள் !Keep Your fears to yourself, But Share your COURAGE with others ! - Robert Louis Stevenson # Quote 16


Compassion and love

வன்முறையை முன்வைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் கோழைகள் . அன்பை முன்வைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களே வீரமானவர்கள் ! # Quote15  


Money is not everything

MONEY is not everything in life, But Make Sure, You Earn Sufficient Before Thinking Such Nonsense ! # Quote14


Change your Perception

If you Don't like any RULE, Just follow it , Reach the top & Change the RULE ! # AttitudeQuote13

The Real Friendship - Thirukkural Teaches

போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும். # Thirukkural 814


Real Success

நியாயமில்லாத விமர்சனம் கூட ஒரு விதத்தில் பாராட்டே ஆகும் ! நீ ஒருவரின் பொறாமையைத் தூண்டி விட்டாய் என்பதையே இது காட்டுகிறது ! # Dale Carnegie , American Writer # Quote12

 

Inhale love , exhale hate

சிலரை நாம் புரிந்து கொள்ளாததால் வெறுக்கிறோம் ; சிலரை வெறுப்பதால் புரிந்து கொள்ள மறுக்கிறோம் ! # Quote11


Real Love

அதிகமாக மலர்களை நேசிக்கிறவர்கள் அதைச் செடியிலேயே சிரிக்க விடுகிறார்கள் ! ♥ # Damn True Fact # Quote10


Do Good and Forget

|- Millions of trees in the world are accidentally planted by squirrels
who bury nuts and then forget where they hid it -| DO GOOD AND FORGET FOR IT WILL GROW ♥ பலனை எதிர்பாராமல் செய்கிற உதவிகளுக்கு என்றுமே பயன்கள் நிறைய இருக்கிறது ! # Quote09


Books are the virtual gods

What you will become in five years will be determined by what you READ and who you ASSOCIATE with # charles jones # Quote08


Two peaks of life




இன்ப துன்பங்களையும் வெற்றி தோல்விகளையும் சமமாகக் கொண்டு எழுந்து நின்று போர் செய் ! # GeethaInspires_Quote06 



Wisdom through failure

Good people are good, Because they've come to success through failure.We get very little wisdom from success you know - William Saroyan ( American Novelist ) # Quote06

 

Success

SUCCESS is . . . KNOWING your purpose in life, GROWING to reach your maximum potential, and SOWING seeds that benefit others. JOHN.C.MAXWELL # Quote 05



Prabha Quote

தன் அன்பிலேயோ அறிவிற்குள்ளேயோ இல்லாத எந்த வரத்தை மனிதன் கடவுளிடமும் சாதியிடமும் கேட்கிறானோ தெரியவில்லை !
Prabhakaran Palanisamy


ATTITUDE QUOTE

The process of achievement comes through REPEATED FAILURES and the CONSTANT STRUGGLE to climb to a higher level # From ATTITUDE by John.c.maxwell # Quote 03

Do what you can - Theodore Roosevelt

Do what you can , with what you have , where you are ! - Theodore Roosevelt (Teddy,25'th american president)
உங்களால என்ன முடியுமோ அத சிறப்பா செய்ங்க , அதுதான் 'வெற்றிக்கு வழி'ங்கிறார் , தியோடர் ! உண்மையான உண்மை ! Quote 02


Compassion and love

“The purpose of human life is to serve and to show compassion and the will to help others " - Albert Schweitzer # Quote 01