அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
●
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_8rgmA1IR-3QI8RthVC_TAyMXga75bt9XBcsNN_Bax-thK41V4PDYlcm5OeBE4FtegyEO_H9aN8L-UdEFtPODb-MBBY3m4QK8V-ib9OK9iiQquDyDnzcVIJgEEBwmGmj2JUvygSSmfBuf/s640/thirukkural1.jpg)
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
●
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_8rgmA1IR-3QI8RthVC_TAyMXga75bt9XBcsNN_Bax-thK41V4PDYlcm5OeBE4FtegyEO_H9aN8L-UdEFtPODb-MBBY3m4QK8V-ib9OK9iiQquDyDnzcVIJgEEBwmGmj2JUvygSSmfBuf/s640/thirukkural1.jpg)
0 comments:
Post a Comment