நாகரிக நகவெட்டிகள்

சிலரை பார்க்கும் போது உறவுகளை வெட்டி விடுவதற்காகவே இறைவன் இவர்களை பிரத்தியேகமாகப் படைத்திருப்பானோ என்று தோன்றுகிறது 
● 


அவனும் அவளும்

♥ 
ஒட்டுமொத்த உலகமும் இந்த ஆப்பிளின் மீது அவனும் அவளும் வைத்த காதலால் உருவானது ! 
 

Quit Smoking

• | நீங்கள் எரித்துக் கொண்டிருப்பது உங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல... உங்களையே உலகமாகக் கொண்டிருக்கும் சிலரின் அன்பையும் கனவுகளையும் சேர்த்துத் தான் |  •
• Quit Smoking  •


உன் வாசம்...

♥ பூக்களின் இதழ்களைத் தொட்டுப் பார்க்கையில் எங்கிருந்து தான் ஆர்ப்பரித்து வருமோ உன் வாசம்... என்னை ஒட்டுமொத்தமாய் சுற்றிச் சூழ்ந்த கட்டித் தழுவிக் கொள்கிறது அழகி ! ♥

 

பணம் மட்டும்


 பணம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் எல்லோரும் பணக்காரர்களாகவே இருந்திருக்கலாம் ! •