Showing posts with label human love. Show all posts
Showing posts with label human love. Show all posts

Love always vivify the life...


Consoling Love is Quiet Healing.


●:: LovelyQuote4u ::●

அன்பெனும் மரங்கள் அறுக்கப்பட்டு வரும் நிலையில் எங்கேனும் ஒரு நிழல் கிடைக்குமாயின் அவன் இரட்சிக்கப்பட்டவன் !

- கிருஷ்ணா கிட்டு



காதல்..



நனைந்துகொண்டே இருக்கிறேன்..
பொழிந்துகொண்டே இருக்கிறாய்...
காதல்..
சம்யுக்தா வர்ஷினி @ Facebook 



நாகரிக நகவெட்டிகள்

சிலரை பார்க்கும் போது உறவுகளை வெட்டி விடுவதற்காகவே இறைவன் இவர்களை பிரத்தியேகமாகப் படைத்திருப்பானோ என்று தோன்றுகிறது 
● 


உன் வாசம்...

♥ பூக்களின் இதழ்களைத் தொட்டுப் பார்க்கையில் எங்கிருந்து தான் ஆர்ப்பரித்து வருமோ உன் வாசம்... என்னை ஒட்டுமொத்தமாய் சுற்றிச் சூழ்ந்த கட்டித் தழுவிக் கொள்கிறது அழகி ! ♥

 

Love heals everything

Nobody is Perfect Until You Fall in Love With them 
-● Quote 45 -●


Love Looks with Mind

Love Looks not with the eyes , But with the mind - 
William Shakespeare | # Quote32 | 


Dont Test People , Love them for what(ever) they are

If you judge people, you have no time to love them. # Mother  Teresa 
யார் எப்படி என்று எடைபோட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அன்பு செய்ய ஒருபோதும் நேரமிருக்காது .
 அன்பிற்காக அன்பு செய்யுங்கள் !
#Quote25

Lovely Quote From Will smith tweet


If you truly love someone , all you want is for them to be happy. Even if deep down , all you want is for YOU to be their happiness - Willy
 
 

இன்முகம் காட்டுவதே ஒரு தர்மம்

இன்முகம் காட்டுவதே ஒரு தர்மம் என்று இஸ்லாம் சொல்கிறது ! 
வன்மையான வார்த்தைகளை விலக்கிவிடுங்கள்.. 
எப்போதும் எவரிடத்தும் இனிமையாய் பேசுங்கள் ! 
 # SpiritualQuote03 from Islam Thirmithi
 
 

Love the entire world with no Limit

கடவுள் உலக மக்களுக்கு எழுதிய காதல் கடிதங்களில் நானும் ஓரிரு வரிகளை எழுதி இருக்கிறேன் ! இதுவே என் வாழ்நாள் சாதனை ! I am a little pencil in the hand of a writing God who is sending a love letter to the world. - Mother Teresa # Quote17


Compassion and love

வன்முறையை முன்வைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் கோழைகள் . அன்பை முன்வைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களே வீரமானவர்கள் ! # Quote15  


Inhale love , exhale hate

சிலரை நாம் புரிந்து கொள்ளாததால் வெறுக்கிறோம் ; சிலரை வெறுப்பதால் புரிந்து கொள்ள மறுக்கிறோம் ! # Quote11


Real Love

அதிகமாக மலர்களை நேசிக்கிறவர்கள் அதைச் செடியிலேயே சிரிக்க விடுகிறார்கள் ! ♥ # Damn True Fact # Quote10


Compassion and love

“The purpose of human life is to serve and to show compassion and the will to help others " - Albert Schweitzer # Quote 01