இசையால் அடைய முடியாத சந்தோஷமும் இல்லை , அழிக்க முடியாத துயரமும் இல்லை - மொஸார்ட்
 
 

feel good about being you

In your day, surround yourself with people who love you , motivate you , encourage you and just make you feel good about being you 

உன் வருகைக்குப் பின்....

உன் வருகைக்குப் பின் என் இதயம் ஆயிரம் மலர்களால் சூழப்பட்ட அரண்மனையாய் காட்சியளிக்கிறது !


நம்பிக்கையைப் பொறுத்ததே

 முடியும் என்பதை வெறும் வார்த்தையாகவே வைத்திருப்பதும் , வாழ்க்கையாய் மாற்றிக் கொள்வதும் அவரவர்  ! - பிரபா
 

கனிவான வார்த்தைகளையாவது பேசுங்கள்

பிறர்க்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லையெனில் கனிவான வார்த்தைகளையாவது பேசுங்கள் ! 


அன்பிற்குத் துணை நில்லுங்கள்

     அன்பிற்குத் துணை நில்லுங்கள் , அதுவும் உங்களுக்குத் துணை நிற்கும் 

VIRTUAL world to REALITY

 மெய்நிகர் உலகத்தில் பொதிந்து கிடக்கும் ரகசியங்களை உணர்ந்து உருவாக்கி ஊருக்குக் காட்டுங்கள் . உலகம் உங்களை வெற்றியாளனாக்கிக் கொண்டாடும் !
  Fetch the Profound innovative verities from VIRTUAL world to REALITY , Its the ultimate philosophy of success !

பிறவிப் பயனைக் கொடுத்துவிடு


நீ உச்சிமுகர்ந்த பூக்களெல்லாம் உச்சுக் கொட்டி ஏங்குவது எனக்குக்
கேட்காமல் இல்லை ,பாவம் அவைகளை எல்லாம் ஒருமுறை
முத்தமிட்டுப் பிறவிப் பயனைக் கொடுத்துவிடு !

பிரபாகரன் கரூர்